Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பிலிப்பைன்ஸ் எரிமலை வெடிப்பு: 94,000 பேர் நிலை என்ன?

பிலிப்பைன்ஸ் எரிமலை வெடிப்பு: 94,000 பேர் நிலை என்ன?
பிலிப்பைன்ஸின் கன்லாவோன் எரிமலை வெடித்ததில், சிகரத்திலிருந்து பல கிலோமீட்டர் உயரத்துக்கு எழுந்த சாம்பல் மேகம்.

எரிமலைச் செயல்பாடு மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் உள்ள கன்லாவோன் எரிமலை வெடித்ததில் சுமார் 24,000 குடும்பங்களைச் சேர்ந்த 94,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெக்ரோஸ் தீவில் அமைந்துள்ள இந்த எரிமலை, கடந்த 10-ம் தேதி வெடித்தது. இதனால் எழுந்த சாம்பல் புகை, சுமார் 5 முதல் 6 கி.மீ. உயரத்துக்குப் பரவியது.
11-ம் தேதி எட்டு முறை சாம்பல் வெளியேறியதாகவும், மறுநாள் குறைந்தது ஐந்து முறை வெளியேறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது எரிமலை எச்சரிக்கை நிலை 2-ல் உள்ளது.


 எரிமலைச் செயல்பாடு மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எரிமலையைச் சுற்றியுள்ள 4 கி.மீ. ஆபத்துப் பகுதிக்குள் மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் சாம்பல் படிதல், நச்சு வாயுக்கள் உள்ளிட்ட ஆபத்துகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி
தங்கம், வெள்ளி வர்த்தகத்துக்கு புதிய டிஜிட்டல் தளம் அறிமுகம்
அடுத்த செய்தி
Google launches Gemini 4 Argon

தொடர்புடைய செய்திகள்